இந்தியா 2020-இல் 106 புலிகள் உயிரிழப்பு-ஒன்றிய அரசு தகவல் நமது நிருபர் டிசம்பர் 21, 2021 2020ஆம் ஆண்டில் 106 புலிகள் இறந்ததாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.